#communist | #dmkalliance | #tnelection2026 கம்யூனிஸ்ட் இறங்கும் தொகுதிகள் என்னென்ன? திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி, திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பூர் வடக்கு, பவானிசாகர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.