``அமித் ஷா எங்க போனாலும்...'' நயினார் நச் பதில்

x

2026-இல் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அங்கு ஆட்சியைப் பிடிப்பது வழக்கம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் 2026-இல் அதிமுக- பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்