DMK | MRK Panneerselvam | Tamil Nadu Assembly| அமைச்சர் எங்கே?-சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

அமைச்சர் எங்கே?-சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் வன்னியரசு அவையில் இல்லாததை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்தார். #DMK #MRKPanneerselvam #Vanniarasu #TamilNaduAssembly #TNAssembly #TamilNaduPolitics #Assembly #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com