கோவை தொகுதிகள் பற்றிய கேள்விக்கு - கூலாக பதிலளித்த செந்தில் பாலாஜி
கோவை மாவட்டத்தில் போட்டி போட வாய்ப்பிருக்கிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "சோஷியல் மீடியா பார்த்து தான்... நானே தெரிஞ்சுக்கிட்டேன்.." என பதிலளித்துள்ளார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...
Next Story
