ADMK | EPS | `டன் கணக்கில்’ ஆதாரத்தை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ் - சொல்லுங்க அதெல்லாம் எங்கே?
ரேஷன் கடைகளுக்கு கோதுமையை முறையாக விநியோகம் செய்யவில்லை என, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்... 8 ஆயிரத்து 722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், 12 ஆயிரத்து 753 ரேஷன் கடைகளில் கோதுமை கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்...
Next Story
