``எதுவா இருந்தாலும் தெரியாம நடக்க கூடாது''- எச்சரித்த அமைச்சர் KN நேரு
"உங்கள் இஷ்டத்திற்கு செய்தால் எப்படி?..
வழக்கிற்கான தீர்ப்பு எதிர்மறையாக திரும்பினால் யார் பதில் சொல்வது..
நேற்று தான் அனைத்து அதிகாரிகளும் நீதிமன்றம் ஏறி இறங்கி வந்துள்ளனர்."
நகராட்சி நிர்வாகத்துறையின் செயலாளர் அனுமதி இல்லாமல் எந்த பணிகளையும் செய்யக் கூடாது என அமைச்சர் கே.என்.நேரு கண்டிப்பு
Next Story
