CM Vijay | MK Stalin | ``CM ஆன பின் விஜய் ஸ்டாலினிடம் சொன்னது..’’ - தமிழக மக்களே ரகசியம் உடைந்தது
``CM ஆன பின் விஜய் ஸ்டாலினிடம் சொன்னது..’’ - தமிழக மக்களே ரகசியம் உடைந்தது
``CM ஆன பின் விஜய் ஸ்டாலினிடம் சொன்னது..’’ - தமிழக மக்களே அன்னைக்கு நாம கேட்ட ரகசியம் உடைந்தது #cmvijay #mkstalin #dmkvstvk தன்னை வீட்டில் வந்து சந்தித்தபோது பேசியதை மறந்துவிட்டீர்களா என முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய ஸ்டாலின், யார் கொச்சைப்படுத்தினாலும் என் வரலாற்றை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்...
அரசியல் நாகரிகத்துடன் கண்ணியத்துடன் பேசுமாறு தான் கேட்டுக் கொண்டதை முதல்வர் விஜய் மறந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்...
#cmvijay #mkstalin #tvk #dmk #thanthitv
