Seeman | NTK | BJP | "நீங்க கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு.." - சீமான் கடும் ஆவேசம்

"நீங்க கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு.." - சீமான் கடும் ஆவேசம்

Seeman | NTK | BJP | "நீங்க கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு.." - சீமான் கடும் ஆவேசம் #Seeman #NTK #TNPolitics தமிழ்நாட்டின் கடன் குறித்து பேச மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு என்ன தகுதி உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாட்டின் கடன் குறித்து பேசும் முன், மத்திய அரசின் கடனை விளக்க வேண்டும் எனக் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com