``தமிழக போலீஸ் என்ன செய்கிறது?'' - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பஹல்காம் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு தமிழக காவல்துறை செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டினார்.
Next Story
