ADMK || MGR-ரை ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம் - கொந்தளித்த அதிமுக

x

கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, இன்று உள்ள நடிகர்கள் மதுபாட்டில் ஓப்பன் செய்துவிட்டு, பெண்களோடு டான்ஸ் ஆடிவிட்டு, அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்