``விஜய் என்பவர் யார்?'' - அமைச்சர் கேட்ட கேள்வியால் சிரித்த தொண்டர்கள்

x

விஜய் என்பவர் யார்? அவர் தமிழக மக்களுக்காக என்ன செய்துள்ளார் என தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை கொளத்தூரை அடுத்த செங்கல்வராயன் தெரு, ஜி.கே.எம்.காலணி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் அளிக்கும் அமுதகரங்கள் நிகழ்ச்சியை அமைச்சர்கள் சேகர் பாபு, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, விஜய் என்பவர் சிறந்த நடிகர் அதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆனால் ஒரு அரசியல் தலைவராக தமிழக மக்களுக்கு என்ன செய்தார் என கேள்வியெழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்