CRPF | West Bengal | கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம் CRPF வீரர்கள் மீதே கைவைத்ததால் பேரதிர்ச்சி

கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம் CRPF வீரர்கள் மீதே கைவைத்ததால் பேரதிர்ச்சி

கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம் CRPF வீரர்கள் மீதே கைவைத்ததால் பேரதிர்ச்சி #CRPF #WestBengal #election #thanthitv மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பூம் மாவட்டம், துப்ராஜ்பூர் தொகுதிக்குட்பட்ட கைராசோல் குமர் கிராமத்தில், தேர்தல் வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட பதற்றம் வன்முறையாக மாறியது. கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் முயன்றபோது, சிலர் போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர்மீது கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தில் பல பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு போலீஸ் வாகனம் சேதமடைந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com