G. K. Vasan | By-Election | "உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ட்விஸ்ட் வைக்கும் ஜி.கே.வாசன்

"உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ட்விஸ்ட் வைக்கும் ஜி.கே.வாசன்

G. K. Vasan | By-Election | "உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ட்விஸ்ட் வைக்கும் ஜி.கே.வாசன்

#byelection #gkvasan #tnpolitics #thanthitv

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com