TVK | Maria Wilson | முருகர் சிலையுடன் வரவேற்பு.. டீக்கடையில் டீ குடித்த அமைச்சர் மரிய வில்சன்

முருகர் சிலையுடன் வரவேற்பு.. டீக்கடையில் டீ குடித்த அமைச்சர் மரிய வில்சன்

வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்ற விழாவில் பங்கேற்க பாதயாத்திரையாக சென்ற அமைச்சர் மரிய வில்சனுக்கு, சிதம்பரம் பெரியப்பட்டு பகுதியில் தொண்டர் ஒருவர் முருகர் சிலை வழங்கி வரவேற்றார். #MariaWilson #Velankanni #Periyapattu #Padayatra #MuruganStatue #TamilNaduPolitics #Vijay #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com