CTR Nirmalkumar | "எந்த சூழலிலும் விடமாட்டோம்"-நேரில் சந்தித்து உறுதி கொடுத்த அமைச்சர் நிர்மல்குமார்
"எந்த சூழலிலும் விடமாட்டோம்"-நேரில் சந்தித்து உறுதி கொடுத்த அமைச்சர் நிர்மல்குமார்
#ctrnirmalkumar | #TVK | #megamalai "எந்த சூழலிலும் விடமாட்டோம்" - நேரில் சந்தித்து உறுதி கொடுத்த அமைச்சர் நிர்மல்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில், வருசநாடு மலைக்கிராம மக்களை எந்தச் சூழ்நிலையிலும் வெளியேற்ற விடமாட்டோம் என அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்துள்ளார். முந்தைய அரசுகளின் நில அளவீட்டுக் குளறுபடிகளால், சுமார் ஒரு லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றக் குழுவிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மக்களுக்கு விலக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
