#rajendrabalaji | #aiadmk "தூக்கிவச்சு ஆதரிப்போம்... எதிர்த்தால் நேரா எதிர்ப்போம்..." - ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் அதிமுகவினரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தாங்கள் டெல்லியை தேவைக்கு பயன்படுத்துவதாகவும்.. அடிமையில்லை என்றும்.. பேசினார்