பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது - டி.டி.வி. தினகரன்

மக்களவை தேர்தலில், 37 தொகுதிகளில் ஜெயிப்போம் - டி.டி.வி. தினகரன்

பா.ஜ.க வுடன் ஒருபோதும் கூட்டணி சேர மாட்டோம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்

திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com