Stalin | Speech | kovai "உங்க அரட்டல் மிரட்டலுகெல்லாம் பயப்பட மாட்டோம்" கண் சிவந்த மு.க.ஸ்டாலின்

"உங்க அரட்டல் மிரட்டலுகெல்லாம் பயப்பட மாட்டோம்" கண் சிவந்த மு.க.ஸ்டாலின்

#stalin #dmk #kovai

திருச்சியில் இடைதேர்தல் நடத்த இருப்பதால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் மீண்டும் மீண்டும் ரெய்டு நடப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற அரட்டல் மிரட்டலுக்கு திமுக பயந்தது இல்லை எனக்குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இதுதான் திமுகவின் டி.என்.ஏ என தெரிவித்துள்ளார்

X