''ED, IT மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்'' -மேடையில் ஆவேசமாக பேசிய அமைச்சர் எ.வ.வேலு

x

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்ற பெயரில் மிரட்டிப் பார்ப்பதாகவும், அதற்கெல்லாம் பயந்தவர்கள் தமிழன் அல்ல என்றும், அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இருமொழி கொள்கையால், கை நிறைய சம்பாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்