திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் புதிய பதவிகளை ஏற்க மறுப்பு. கட்சி பலவீனமடைந்து வருவதாக குற்றச்சாட்டு.