IUML | MinisterNirmalkumar | IUML கட்சியை என்றும் மறக்க மாட்டோம் - அமைச்சர் நிர்மல்குமார்

கட்சியை என்றும் மறக்க மாட்டோம் - அமைச்சர் நிர்மல்குமார்

IUML கட்சியை என்றும் மறக்க மாட்டோம் - அமைச்சர் நிர்மல்குமார்

#IUML #IndianUnionMuslimLeague #Nirmalkumar #MinisterNirmalkumar #TamilNaduPolitics #DMK #TamilPolitics #PoliticalNews #TamilNews #BreakingNews #ThanthiTV #TamilNaduNews

சமூக நல்லிணக்க மீலாது பெருவிழா - தவெக எம்எல்ஏக்கள் பங்கேற்பு IUML கட்சியை என்றும் மறக்க மாட்டோம் - அமைச்சர் நிர்மல்குமார் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், ஐயூஎம்எல் சார்பில் சமூக நல்லிணக்க மீலாது பெருவிழா நடைபெற்றது. இந்த சமூக நல்லிணக்க மீலாது பெருவிழாவில் தவெக எம்எல்ஏக்கள் முஸ்தபா, ஜெகநாத் மிஸ்ரா, சபரி ஐங்கரன் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் புறாக்கூண்டு பகுதியில் நடைபெற்ற விழாவில், மழை பெய்த நிலையிலும் சிறிது நேரம் அமைச்சர் நிர்மல்குமார் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் ஒரு இயக்கத்தை ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் சிறப்பாக நடத்தி வருபவர் காதர் மொகைதீன் என்றும், இக்கட்டான சூழலில் தவெகவுக்கு ஆதரவாக இருந்த ஐயூஎம்எல் கட்சியை என்றும் மறக்க மாட்டோம் என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com