VCK | "பாமக வந்தால் வெளியேறுவோம்..." -அமைச்சர் வன்னிஅரசு பேச்சுக்கு தவெகவில் இருந்து வந்த ரியாக்ஷன்
"பாமக வந்தால் வெளியேறுவோம்..." -அமைச்சர் வன்னிஅரசு பேச்சுக்கு தவெகவில் இருந்து வந்த ரியாக்ஷன்
#pmk | #vanniarasu | #tvk
"பாமக வந்தால் வெளியேறுவோம்..." - அமைச்சர் வன்னிஅரசு பேச்சுக்கு தவெகவில் இருந்து வந்த ரியாக்ஷன் தவெக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்தால் விசிக நிச்சயம் வெளியேறும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருந்த நிலையில், விசிக வெற்றி கூட்டணியின் அசைக்க முடியாத தூண் என அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார்..
