Marie Wilson | TamilNaduAssembly | "வருவாயை பெருக்கி மகளிருக்கு ரூ.2,500 வழங்குவோம்" - மரிய வில்சன்

"வருவாயை பெருக்கி மகளிருக்கு ரூ.2,500 வழங்குவோம்" - மரிய வில்சன்

சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிதியமைச்சர் மரிய வில்சன், பல்வேறு துறைகளில் வரி வருவாயை அதிகரித்து, அதன் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் ரூ.1,000 வழங்க 28 மாதங்கள் ஆனதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com