Premalathavijayakanth | DMDK | "நாங்க கூட்டணிக்கு வரணும்னா.." - இதுதான் தேமுதிகவின் டிமாண்ட்
"உரிய மரியாதையும், சீட்டும் வழங்கும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி"
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணத்தில் அதிமுக, திமுகவை சுட்டிக்காட்டி பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தங்களுக்கான உரிய மரியாதையும், சீட்டும் வழங்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என பகிரங்கமாக தெரிவித்தார்.
Next Story
