CPI | Veerapandian | "மக்கள் தீர்ப்புக்கு ஆதரவு அளித்து தவெகவை ஆதரித்தோம்" - வீரபாண்டியன்
"மக்கள் தீர்ப்புக்கு ஆதரவு அளித்து தவெகவை ஆதரித்தோம்" - வீரபாண்டியன்
CPI | Veerapandian | "மக்கள் தீர்ப்புக்கு ஆதரவு அளித்து தவெகவை ஆதரித்தோம்" - உடைத்து சொன்ன வீரபாண்டியன்
தவெக அமைச்சர்களுடான சந்திப்பிற்க்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், தவெகவுடன் கூட்டணி இல்லை என்றும், கூட்டணி அழைப்பு குறித்த கருத்து மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
