வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.