TVK Vijay | CBI | கரூர் சம்பவம் CBI விசாரணை.... வந்தவுடன் தவெக நிர்மல்குமார் சொன்னது இதுதான்..

x

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான விளக்கங்களை கொடுத்ததாக, தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்