TVK | CPM ``தவெகவின் பல நடவடிக்கையில் உடன்பாடில்லை’’ - CPM பகிரங்க அறிவிப்பு
`தவெகவின் பல நடவடிக்கையில் உடன்பாடில்லை’’ - CPM பகிரங்க அறிவிப்பு
TVK | CPM ``தவெகவின் பல நடவடிக்கையில் உடன்பாடில்லை’’ - CPM பகிரங்க அறிவிப்பு #tvk #cpm #communist தவெகவிற்கு ஆட்சி அமைக்க இடதுசாரிகளின் ஆதரவு தொடர்ந்தாலும், தவெகவின் பல நடவடிக்கைகளில் உடன்படவில்லை என்றும், அந்த அணுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்
