“வாய்க்காலையே காணோம்!” - தவெக எம்.எல்.ஏ.விடம் சினிமா பாணியில் புகார்

“வாய்க்காலையே காணோம்!” - தவெக எம்.எல்.ஏ.விடம் சினிமா பாணியில் புகார்

தூத்துக்குடி மாவட்டம் கடையநோடையில் ஆய்வு மேற்கொண்ட தவெக எம்எல்ஏவிடம் சினிமா பாணியில் வாய்க்காலை காணவில்லை என அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com