RN Ravi | "தனித்து முடங்கி இருக்க முடியாது" | ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
"தனித்து முடங்கி இருக்க முடியாது"
RN Ravi | "தனித்து முடங்கி இருக்க முடியாது" | ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு #RNRavi #TNGovernor #TNpolitics #thanthitv தனித்து முடங்கி இருக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு ஆளுநராக இருந்து கொண்டு தனித்து முடங்கி இருக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் கிண்டி மக்கள் பவனில் கலந்துரையாடிய அவர் இதனை தெரிவித்தார். மத்திய அமைச்சர்களை சந்திக்கும் போது மக்களின் குறைகளை எடுத்துரைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்
