மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அ.தி.மு.க- அ.ம.மு.க இணைப்பு தொடர்பான மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com