" தீர்மானம் போட போறோம்.. பேசிட்டு இருக்கோம்.." அதிமுக ஒற்றைத் தலைமை - பா.வளர்மதி புதிய தகவல்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தொடர்பான பேச்சுக்கள் வலுப்பெற்று வரும் நிலையில் சென்னையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக்கு பின்னர்...
x

" தீர்மானம் போட போறோம்.. பேசிட்டு இருக்கோம்.." அதிமுக ஒற்றைத் தலைமை - பா.வளர்மதி புதிய தகவல்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தொடர்பான பேச்சுக்கள் வலுப்பெற்று வரும் நிலையில் சென்னையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதிமுகவின் மூத்த நிர்வாகியான பா.வளர்மதி.


Next Story

மேலும் செய்திகள்