MDMK | Vaiko | "சிரித்துக் கொண்டே அழுகின்றோம்.." ஆதங்கத்தில் குமுறிய மதிமுக

"சிரித்துக் கொண்டே அழுகின்றோம்.." ஆதங்கத்தில் குமுறிய மதிமுக

MDMK | Vaiko | "சிரித்துக் கொண்டே அழுகின்றோம்.." ஆதங்கத்தில் குமுறிய மதிமுக #Vaiko #MDMK #DuraiVaiko மதிமுகவுக்கான தொகுதிகளை குறைத்த‌து வருத்தம் அளிப்பதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன்ராஜ் தெரிவித்துள்ளார்... "சிலர் சிரிப்பார்... சிலர் அழுவார்... நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம் என்றும் திமுக குழுவுடன் ஆலோசித்த பின் பேட்டியளித்தார்....

X

Thanthi TV
www.thanthitv.com