நல்லவர் ஆட்சியில் இருந்தால் மழை பெய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.