வக்பு விவகாரத்தில் ராகுல், பிரியங்காவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

x

வக்பு மசோதா மீதான விவாத பங்கெடுப்பை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தவிர்த்தது, தேர்ந்தெடுத்த மற்றும் சிறுபான்மை மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக, எஸ்.டி.பி.ஐ கட்சி SDPI கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்