Breaking | Waqf Act | Mamata Banerjee | வக்பு விவகாரம் - அரசியல் களத்தை பரபரக்க வைத்த மம்தா

x

வக்பு சட்டத்திருத்தம் மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது"

"வக்பு சட்டத்திருத்தம் மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது"/"மேற்கு வங்கம் மாநிலத்தில் வக்பு சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படாது"/மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்/வக்பு சட்டம் இயற்றப்பட்டதால் மக்களுக்கு வருத்தம். சிறுபான்மை மக்களையும், அவர்களது சொத்துகளையும் பாதுகாப்பேன் - மம்தா பானர்ஜி/மேற்கு வங்கத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய எதுவும் நடக்காது. நம்பிக்கையுடன் இருங்கள் - மம்தா பானர்ஜி/முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக நடந்த வன்முறையை குறிப்பிட்டு பேசிய மம்தா பானர்ஜி/அரசியல் இயக்கத்தை தொடங்க மக்களை தூண்டுபவர்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் - மம்தா பானர்ஜி"Wakf Amendment Act will not be implemented in West Bengal"


Next Story

மேலும் செய்திகள்