ஜம்மு-காஷ்மீர் பேரவையில் கடும் அமளி.. சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து எரிந்து ஆவேசம்

x

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பதாக கூறி கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும், சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காகிதங்களை வீசியெறிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்