voterlist | Tnelections2026 | இன்று வெளியிடுகிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

இன்று வெளியிடுகிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23ம்தேதி) வெளியிடப்பட உள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாநிலம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்..

X

Thanthi TV
www.thanthitv.com