TVK | Minister Srinath | Thoothukudi | வ.உ.சி பிறந்தநாளில் ஆண்டு குழப்பம்

வ.உ.சி பிறந்தநாளில் ஆண்டு குழப்பம்

தூத்துக்குடி ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி.யின் 155-வது பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்ரீநாத், வ.உ.சி.யின் பிறந்தநாள் ஆண்டு குறித்து தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. #VOC #Sreenath #Thoothukudi #TamilNaduPolitics #TVK #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com