" சவாலாக சபரிமலைக்கு செல்வது நடைமுறைக்கு நல்லதல்ல" - பொன். ராதாகிருஷ்ணன்

தெய்வ நம்பிக்கை அற்றவர்கள் ஒரு சவாலாக சபரிமலைக்கு செல்வது கோயிலின் நடைமுறைக்கு நல்லது அல்ல என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
" சவாலாக சபரிமலைக்கு செல்வது நடைமுறைக்கு நல்லதல்ல" - பொன். ராதாகிருஷ்ணன்
Published on
நாகர்கோவில் புலவர் விளை முத்தாரம்மன் கோவில் மகிஷாசுர சூர சம்ஹார நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெய்வ நம்பிக்கை அற்றவர்கள் ஒரு சவாலாக சபரிமலைக்கு செல்வது கோயிலின் நடைமுறைக்கு நல்லது அல்ல என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com