தமிழக மக்களின் மகிழ்சிக்காக அதிமுக அரசு எதையும் செய்ய தயாராக உள்ளது - சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் அதிமுக வாக்கு சாவடி மைய பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com