`கூட்டணி உறுதி' - பாஜக தலைவர்களுக்கு ராமதாஸ் வீட்டில் விருந்து

x

பாஜக உடனான கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, அந்த கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்தளித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்ட வீட்டிற்கு வந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக நிர்வாகிகள், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் மூத்த தலைவர்கள் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, திலகபாமா உள்ளிட்டோர் சிற்றுண்டி விருந்தில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்