ராமதாஸிடம் அண்ணாமலை வைத்த கோரிக்கை... தனியறையில் பேசியது என்ன? | Ramdoss | Annamalai

x

மருத்துவரும் பா.ம.க நிறுவனருமான ராமதாஸ் வாழ்க்கை வரலாற்று படம் எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தனி அறையில் பேசிய போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, யார் யாரையோ வைத்து படம் எடுக்கிறார்கள் என்றும் மருத்துவர் ராமதாஸ் குறித்து படம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தார். முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மனைவியின் காலில் விழுந்து, அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் ஆசீர்வாதம் பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்