விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக தகவல்
வரும் 24ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளிப்போக வாய்ப்பு