விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு சேகரித்தார்.