`விகடன்' முடக்கம் - தலைவர்கள் கண்டனம் | vikatan | vijay

x

விகடன்' முடக்கம் - தலைவர்கள் கண்டனம்

விகடன் இணையதள பக்கம் முடக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல!... பா.ஜ.க.வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு... முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். விகடன் இணையதளம் முடக்கப்படுவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரம் என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்