கோவையில் விஜய்க்கு கிடைத்த வரவேற்பு - விஜய்யின் நண்பன் சொன்ன வார்த்தை

x

கோவையில் மட்டுமல்ல... தமிழ்நாடு முழுவதும் த.வெ.க தலைவர் விஜய்க்கு அமோக வரவேற்பு இருக்கும் என நடிகரும் விஜயின் நண்பருமான ஸ்ரீநாத் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற த.வெ.க கருத்தரங்கில் ஸ்ரீநாத் கலந்துகொண்டார். முன்னதாக தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், காதலுக்கு மரியாதை படம் வெளியான சமயத்தில் இருந்தே விஜய்க்கு கோவையில் இதுபோன்ற வரவேற்பு இருப்பதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்