"விஜய்யின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்"

x

நடிகர் விஜயின் அரசியல் வருகை இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி காளியம்மாள் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நிலவுகின்ற அரசியல் சூழலில் தேர்தல் யாருக்கு சாதகம் என கூறமுடியாது என தெரிவித்தார். மேலும் எந்த கட்சியில் இணைய உள்ளேன் என்பதை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்