நாளை விஜய் பிரசாரம்..கடைசி நேரத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்-பரபரக்கும் ஈரோடு
விஜய் பிரசார இடத்தை அளவீடு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள்/ஈரோட்டில் விஜய் பிரசாரம் செய்யும் இடத்தை, நவீன கருவிகளை பயன்படுத்தி அளவீடு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் /விஜய் பிரசார கூட்டத்திற்கான நிபந்தனைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா ஆய்வு /ஒரு கேலரிக்கு 3,000 சதுரஅடி வரை இருக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம் - வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா/கரூர் சம்பவத்தை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்ததாக தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி/கரூரில் நடந்ததைப்போன்ற அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா
Next Story
