TVK Campaign Erode | தொண்டர்களுக்காக அடிமட்டம் வரை சென்று யோசித்த தவெக

x

ஈரோட்டில் நாளை நடைபெற உள்ள விஜயின் பிரசாரத்தை முன்னிட்டு நடமாடும் குடிநீர் லாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரச்சாராம் நடைபெறுகிறது. எனவே, கூட்டத்திற்கு வரும் மக்களுக்காக குடிநீர் டேங், 2 லட்சம் தண்ணீர் பாட்டில்களுடன் 12,500 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் லாரியும் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்